தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை கடந்த
20.08.12 அன்று அத்தர் ஜமாஅத் பள்ளிகூடத்தில் வைத்து மாவட்ட
பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் பெருநாள் உரையுடன் நடைபெற்றது. இதில்
ஆண்கள்,பெண்கள், என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்