இந்தியன் வங்கி மேலாளர் குட்டி என்பருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 08-07-2014 அன்று இந்தியன் வங்கி மேலாளர்
குட்டி என்பருக்கு திருகுர் ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்
புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது……………