கோவையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அமெரிக்க அயோக்கியர்களுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம்
Share
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 14.09.2012 அன்று அமெரிக்க
அயோக்கியர்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில்
மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.13.09.2012
அன்று இரவு தான் போராட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் அடுத்த
நாள் மாலை கண்டன ஆர்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு
தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன்
அல்லாஹ் மட்டுமே. உத்தம தூதரின் கண்ணியத்தின் மீது ஒரு சிறு களங்கம்
விளைவித்தாலும் எங்கள் உயிரினை கொடுத்தேனும் அதை களைய நாங்கள் தாயார் என
சூளுரைத்தனர். அமெரிக்க கொடிகளை மிதித்தும், செருப்பால் அடித்தும்,
தீயிட்டு கொளுத்தியும் இளைஞர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.