தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் முக்கிய
இடங்களில் மத உணர்வுகளை தூண்டும் வண்ணம் இந்து அமைப்புகளால் பேனர்
வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு
கிழக்கு தெரு கிளை நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக
உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய பேனர்
அகற்றப்பட்டது.