மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1,00115 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 8-8-2013
அன்று ரூபாய் 1,00115 மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள்
விநியோகம் செய்யப்பட்டது.