கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-09-2013 அன்று மத்திய
மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC )போஸ்ட் மெட்டறிக்
கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய நோட்டிசை அடித்து
சிறுபாண்மை இன மாணவ மாணவியர் அதிகம் படிக்ககூடிய முக்கிய பள்ளிக்கூடமான
அசோகபுரம் மாரகராட்சி பள்ளி, வெள்ளிகிணறு மாநகராட்சி பள்ளி,லாரூல்
மெட்ரிக் பள்ளி, தாமஸ் மாநகராட்சி பள்ளி, ஹோலி ஆண்களில் மெட்டரிக்
பள்ளி.ITI மாநகராட்சி பள்ளி ஆகிய முக்கிய பள்ளிகூடங்களில் சென்று
பள்ளியின் தலைமை ஆசிரியர்அவர்களிடத்திலும் வகுப்பறைக்கு சென்றும்
மாணவர்களுக்கு இதனின் முக்கியத்துவத்தையும் இதனை எவ்வாறு பூர்த்தி
செய்யவேண்டும் என்ற தகவல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்