கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 14 -09-2013 அன்று
மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC ) போஸ்ட்
மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகளை நேரடியாக மாணவ
மாணவியருக்கு விண்ணப்பித்து கொடுக்கப்டட்டது இதில் மாணவர்கள் மாணவிகள்
மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்...