கோவை மாவட்ட செயற்குழுகூட்டம் கடந்த 01-09-13அன்று நடைபெற்றது.இதில் மாநில
செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் ஜனவரி28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து
உரையாற்றினார்.இதில் மாவட்டத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து
விரிவாக ஆலோசிக்கப்பட்டது.செயற்குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்,இந்நிகழ்ச்சி பத்திரிக்கையில் வெளிவந்தது