“எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” ஆசாத் நகர் கிளை பயான்
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 11.11.2012 அன்று
வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் “எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற
தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்
பெற்றனர்.