கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 01-07-12 தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின்
சார்பாக 01-07-12 தெருமுனை
பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர் அப்துல் அஜீஸ்“இணைந்து வாழ்வோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....