கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக கணிப்பொறி மூலமாக தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின்
சார்பாக 07-07-12 ஆண்களுக்குகான தர்பியா நிகழ்ச்சியில் சகோதரர் காஜா அவர்கள் கணிப்பொறி மூலமாக விளக்கங்கள் கொடுத்து தர்பியா நடைபெற்ற்து.