ஆசாத்நகர்கிளையின் சார்பாக காது கேளாத சிறுவனுக்கு காது மிஷின் வாங்குவதற்கு ரூ.10,000/- பத்தாயிரம் உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின்
சார்பாக கடந்த 07.07-2012 அன்று 10 வயது காது கேளாத சிறுவனுக்கு காது மிஷின் வாங்குவதற்கு ரூ.10,000/- பத்தாயிரம் உதவியாக அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது.