இறுதியாக மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் பொது கூட்ட தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்களின் நன்றி உரையுடன் வல்ல ரஹ்மானின் அருளால் இப்பொதுக் கூட்டம் நிறைவுற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜலால், பொருளாளர் சஹாப்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஞாயிறு
கொட்டும் மழையில் நடைபெற்ற கோவை கல்வி விழிப்புணர்வு பொது கூட்டம்