ஆசாத் நகர் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2014
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 29-07-2014 அன்று நோன்பு
பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது.
இதில் சகோ.சல்மான் அவர்கள் “விழிம்பில் நிற்காமல் தவ்ஹீத் பக்கம்
வாருங்கள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………