கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 27-07-2014 அன்று தர்பியா
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.யஹ்யா அவர்கள் ”ஜனாஸா சட்டங்கள் செய்முறை
விளக்கம்” மற்றும் சகோ.காஜா அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்கிறது“
என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலிலல்லாஹ்………………