தவ்ஹீத்வாதிகள் கடைபிடிக்க வேண்டியவை – ஆசாத் நகர் கிளை தர்பியா நிகழ்ச்சி
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 21-07-2014 அன்று தர்பியா
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜாகீர் அவர்கள் ”தொழுகை செய்முறை
விளக்கமும்” சகோ.காஜா அவர்கள் “தவ்ஹீத்வாதிகள் கடைபிடிக்க வேண்டியவை“ என்ற
தலைப்பிலும் உரையாற்றினார்கள்……………