தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

பாலஸ்தீன் போர் நிறுத்தம் வேண்டி கையெழுத்து போராட்டம் – கோவை மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 20-07-2014 அன்று உக்கடம் லாரிப்பேட்டை மீன்மார்கட் பகுதியில் வைத்து இஸ்ரேல் பயன்கிரவாத தாக்குதலை நிறுத்துவதற்கும் அப்பாவி பாலஸ்தீன் முஸ்லிம்களின் பாதுக்காப்பை வலியுறுத்த கையெழுத்திடும் போராட்டடம் நடைபெற்றது. இதில் குழந்தைகளை கொல்வதை நிறுத்து என்ற வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு பிறமத மக்கள் அனைவரும் ஆதரவு தரும் விதமாக கையெழுத்திட்டார்கள். இஸ்ரேலின் அநியாத்தை எதிர்க்கும் விதமாக இந்த நிகழ்வு இருந்தது. மேலும் மக்கள் மத்தியில் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை விளக்கும் விதமாக அமைந்தது. அல் ஹம்துலில்லாஹ்………………..