கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 22-07-2014 அன்று இஸ்லாம் ஓர்
எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.காஜா அவர்கள் இஸ்லாம்
மார்க்கம் சம்பந்தமான் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும் சகோ.நாசர்
அவர்கள் ”பாவமன்னிப்பு தேடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………