கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-12-2013 அன்று மாவட்ட மர்கஸில் 28 சிறை
செல்லும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில
பொதுசெயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்,மற்றும் மாநில துணை பொது செயலாளர் யூசூப்
,மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்…