வரதட்சணை ஒரு வன்கொடுமை – பொள்ளாச்சி கிளை தெருமுனைப் பிரச்சாரம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 24-11-2013 அன்று தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் மற்றும் சகோ.ஜாகிர் ஆகியோர்
வரதட்சணை ஒரு வன்கொடுமை மற்றும் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் ஏன்?
என்று உரையாற்றினார்கள்…………