ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் ? – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
TNTJ கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 29 -11-13 அன்று ஆசாத்நகர்
பகுதியில் தெருமுனை பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஜா என்ற சகோதரர்
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.