கோவை மாவட்டம் TNTJ செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07.07.13 அன்று ரமலான் தொடர்பான சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் அப்பாஸ்அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
இடம்; H பில்டிங் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
மஸ்ஜிதுத் தக்வா
TNTJ செல்வபுரம் தெற்கு கிளை