கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 07-07-13
மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்க அறிவுப்
போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஜாகிர் ஹுசைன் அவர்கள் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.