கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 28.06.13 அன்று
மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து
இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும்அவர்களுக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்”(ஸல்) விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.