கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று
பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர்
முஹம்மது அல்தாபி அவர்கள் ஜனவரி 28 கோவை,சென்னை,திருச்சி, நெல்லை ஆகிய
இடங்களில் நடக்கவிருக்கும் சிறை செல்லும் போராட்டத்தின் குறித்து
பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கினார்கள். அவர்களில் கேள்விகளுக்கு தக்க
பதில்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ் …