கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் “ சிறை செல்லும் போராட்டம் ஏன்“ என்ற தலைப்பிலும் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “ திசை மாறும் இஸ்லாமியர்கள் “ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் மதரஸதுத் தவ்ஹீத் மாணவ மாணவிகளின் “இன்றைய முஸ்லிம்களின் நிலை” என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது……
வியாழன்
திசை மாறும் இஸ்லாமியர்கள் – செல்வபுரம் தெற்கு கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் “ சிறை செல்லும் போராட்டம் ஏன்“ என்ற தலைப்பிலும் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “ திசை மாறும் இஸ்லாமியர்கள் “ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் மதரஸதுத் தவ்ஹீத் மாணவ மாணவிகளின் “இன்றைய முஸ்லிம்களின் நிலை” என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது……
Labels:
2013,
செல்வபுரம் தெற்கு,
பொதுக்கூட்டம்,
coimbatore,
covai,
kovai,
selva puram south,
tntj,
tntj covai