கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 6-10-2013 அன்று தர்பியா
நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அஜீஸ் அவர்கள் ”இளைஞா் கள் செல்லவேண்டிய
பாதை” என்ற தலைப்பிலும் சகோ.சல்மான் அவர்கள் ”நன்மையையும்,தீமையும்
அறிந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………………