10,th +2 , படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01/12/13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி கரும்புக்கடை J.B. மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாணவ ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாணவரணி கோவை மாவட்டம.