3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று 3 இடங்களில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காஜா உசேன் அவர்கள்
”மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………