கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 2/11/2013 அன்று ஆசாத்நகர்
முத்துகாலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சபி
அவர்கள் காவல்துறை பாரபட்சம் என்ற தலைப்பிலும்,காஜா பேஃ அவர்கள் மறுமை
சிந்தனை என்ற தலைப்பிலும்,காஜா பெயிண்டர் அவர்கள் அமல்கள் என்ற தலைப்பில்
உரைநிகழ்த்தினர்.