கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 13-10-2013 அன்று தெருமுனைப்
பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகீர் அவர்கள் ”இஸ்லாத்தின் கடமைகள்”
என்ற தலைப்பில் உரையாற்றினார்.மேலும் குர்பானியின் சட்டங்கள் நோட்டிஸ்கள்
அந்த பகுதியில் உள்ள வீடுகளில் விநியோகம் செய்யப்பட்டது……………