கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 22-11-2013 அன்று
செல்வபுரம் பகுதியில் உள்ள சிருஷ்டி வித்யாலய பள்ளி முதல்ரை சந்தித்து
பள்ளிக்கு அருகில் இருக்கக் கூடிய மதுக் கடையை இடம் மாற்றம் செய்ய
அரசாங்கத்திற்கு மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதோடு அவருக்கு மனிதனுக்கு
ஏற்ற மார்க்கம் மற்றும் இது தான் இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது…………