தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 22-09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய
( POST METRIC )போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகம் நடைபெற்றது.இதில் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகளை  நேரடியாக  மாணவ மாணவியருக்கு அன்லைன் மூலம் இலவச மாக விண்ணப்பித்து கொடுக்கப்டட்டது  இதில் மாணவர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.வந்திருந்த மாணவ,மாணவியர்களுக்கு கல்விஉதவித்தொகை பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. .அல்ஹம்துலில்லாஹ்…