அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்க பரிசு – கோவை
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 02-05-2013 அன்று 10ஆம்
வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் எடுத்த
மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செய்தி
பத்திரிக்கைகளில் வெளியானது.