கோவை மாவட்ட ம் குறிச்சிப்பிரிவு கிளை சார்பாக கடந்த
16-06-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்
சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”பயனுள்ள கல்வி” என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். மேலும் மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி விழிப்புணர்வு
நிகழ்ச்சியும் நடைபெற்றது…….