NTJ உறுபினர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததையும், இஸ்லாமியா
பிரச்சாரத்துக்கும் சமுதாய சீர்திருத்த பணிகளுக்கும் தொடர்ந்து தடை போட்டு
வரும் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்பட்டம் கருரில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது.
மாநில பேச்சாளர் பக்கீர் மைதீன் அல்தாபி அவர்கள் கண்டன உரையுடன்
அல்லாஹ்வீன் மாபெரும் கிருபையால் நடைபெற்றது