கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 8-6-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சல்மான் பாரீஸ் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
இதில் சல்மான் பாரீஸ் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.