”இறை சிந்தனை” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த
15-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இறை சிந்தனை என்ற தலைப்பில்
சகோ. சாரா ஆவார்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.