கோவை மாவட்டத்தில் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்ற தேவி துளசி மணி
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-6-13 அன்று தேவி துளசி மணி
என்ற பெண்மணி அவர்கள் தனது குழந்தைகளுடன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை
தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள்
வழங்கப்பட்டது….