கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக
கடந்த 21-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது.
இதில்சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”பாவியாக்கும் பராத் இரவு” என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.. தெருமுனைப் பிரச்சாரம் என்ற பெயரில் நடந்தாலும் ஓர் பொதுக்கூட்டத்தை போல் ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து கொண்டு உரையை கேட்டு பயன் அடைந்தனர்.