“இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்” – பொள்ளாச்சி கிளை பெண்கள் பயான்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 08/06/2013 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி .சஹானா அவர்கள் இஸ்லாமிய பெண்கள்
அன்றும்,இன்றும் என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.