கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 07.07.12 பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின்
சார்பாக 07.07.12 பெண்கள் பயான் நடைபெற்றது. “வேண்டாமே பித்அத்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றிப்படட்து. இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.