தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
G.M நகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
G.M நகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள்

ரூபாய் 32,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – G.M.நகர் கிளை

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக 2014 ரமளானில் 106 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

செவ்வாய்

குறிச்சிப்பிரிவு கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2013

கோவை மாவட்டம் குறிச்சிப்பிரிவு கிளை  சார்பாக  கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………

GM நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2013

கோவை மாவட்டம் GM நகர் கிளை சார்பாக கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்…………

மரணம் – GM நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் GM நகர் கிளையின் சார்பாக கடந்த 12.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் அவர்கள் மரணம்-என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நூல்கள் விநியோகம் – குனியமுத்தூர் கிளை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………

ஞாயிறு

மறுமையை தேர்ந்தெடுங்கள் – குனியமுத்தூர் கிளை வாராந்திர பயான்

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 22-09-2013 அன்று  வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சல்மான் அவர்கள் ”மறுமையை தேர்ந்தெடுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

செவ்வாய்

இலவச கண் சிகிச்சை முகாம் – எஸ்.எம் நகர் கிளை

கோவை மாவட்டம் எஸ்.எம் நகர் கிளையில் கடந்த 24-08-2013 அன்று அன்று இலவச ”கண் சிகிச்சை முகாம்’ நடைபெற்றது .இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….

இறையச்சம் – ஜி எம் நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஜி எம்  நகர் கிளை சார்பாக கடந்த 24-08-2013 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

புதன்

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு நாடகம்

              
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின்
முன்பு மதரஸதுத் தீன் மாணவ,மாணவியரின் சமுதாய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியி்ல் பெண்கள் மட்டும் பங்கேற்றது ஓர் சிறப்பு அம்சம்.

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான அனைதது கேள்விகளுக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மக்களுக்கு புரியும் படியும் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லா...

”தூய்மை” - G.M நகர் கிளை பெண்கள் பயான்


கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 22-6-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சனி

குழந்தை வளர்ப்பு” – G.M நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 15-06-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

பெண்களின் ஒழுக்கங்கள்” – G.M நகர் கிளை பெண்கள் பயான்

TNTJ கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக 1-6-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்   ஷாபியா அவர்கள்  பெண்களின் ஒழுக்கங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

”பித்அத்” G.M நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 25-5-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின்  அவர்கள் பித்அத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.