தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
செல்வபுரம் தெற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்வபுரம் தெற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி

ரூபாய் 92,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக  கடந்த 2014 ரமளானில் 350 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  92,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………………

ஏழை சகோதரரின் 2 வயது குழந்தைக்கு ரூபாய் 4500 மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 15-08-2014 அன்று ஏழை சகோதரரின் 2 வயது குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4500 வழங்கப்பட்டது………

புதன்

ரமேஷ் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 08-07-2014 அன்று ரமேஷ் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………..

செவ்வாய்

இஸ்லாமிய பெண்களுக்கான குடும்பவியல் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக

டிசம்பர் 15 ல் 2014

இஸ்லாமிய பெண்களுக்கான

குடும்பவியல் பொதுக்கூட்டம் மாநாடு

சிறப்புரை ,..சம்சுல்லுஹா

செல்வபுரம் தெற்கு கிளை சமுதாய பணி

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  22-11-2013 அன்று செல்வபுரம் பகுதியில் உள்ள சிருஷ்டி வித்யாலய பள்ளி முதல்ரை சந்தித்து பள்ளிக்கு அருகில் இருக்கக் கூடிய மதுக் கடையை இடம் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதோடு அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் இது தான் இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது…………

வியாழன்

நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஜோசியம் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது………………

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – செல்வபுரம் தெற்கு கிளை


 கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……………...















”பெற்றோரை பேணுதல்” செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

TNTJ கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 26-10-13அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சபியா என்ற சகோதரி பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.அல்ஹம்துலில்லாஹ்…

தொழுகை – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 18-10-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இர்பானா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

திசை மாறும் இஸ்லாமியர்கள் – செல்வபுரம் தெற்கு கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் “ சிறை செல்லும் போராட்டம் ஏன்“ என்ற தலைப்பிலும் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “ திசை மாறும் இஸ்லாமியர்கள் “ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும்  மதரஸதுத் தவ்ஹீத் மாணவ மாணவிகளின் “இன்றைய முஸ்லிம்களின் நிலை” என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது……

செவ்வாய்

செல்வபுரம் தெற்கு கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2013

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக   கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……….

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட குறித்து பத்திரிக்கை செய்தி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஜனவரி 28 கோவை,சென்னை,திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் நடக்கவிருக்கும் சிறை செல்லும் போராட்டத்தின் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு  விளக்கினார்கள். அவர்களில் கேள்விகளுக்கு தக்க பதில்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ் …

தீமையை விட்டு விலகுவோம் – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 24-9-13 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் ராபியா அவர்கள் தீமையை விட்டு விலகுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நூல் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 27-9-13 அன்று நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

சரவண குமார் என்பவர்க்கு ரூபாய் 3100 மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 27-09-13 அன்று பிறசமய சகோதரர் சரவண குமார் என்பவர்க்கு   மருத்துவ உதவியாக ரூபாய் 3,100/ வழங்கப்பட்டது.

பெற்றோரை பேணுதல் – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 28-9-13அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ரஷீத் அவர்கள் பெற்றோரை பேணுதல்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

ஞாயிறு

தொழுகையின் முக்கியத்துவம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த14-09-2013 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி மும்தாஜ்  அவர்கள் ”தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………

நூல்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 22-09-2013 அன்று B-10 காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு நமதுஜமாஅத்தின் அரும்பணிகள் பற்றிய புத்தகம்.மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது

செவ்வாய்

வெற்றியாளர்கள் யார்? – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 07-09-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி முந்தாஜ் அவர்கள் ”வெற்றியாளர்கள் யார்?”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு  வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள்  அகற்றப்பட்டது…….