தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
சிறுமுகை கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுமுகை கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி

ரூபாய் 34,420 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சிறுமுகை கிளை

கோவை மாவட்டம் சிறுமுகை  கிளை சார்பாக கடந்த 2014 ரமளானில் 80 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 34,420 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

செவ்வாய்

சிறுமுகை கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2013


கோவை மாவட்டம் சிறுமுகை  கிளை சார்பாக கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……

திங்கள்

சிறுமுகை கிளை நோன்பு பெருநாள் தொழுகை – 2013

கோவை மாவட்டம் சிறுமுகை  கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

சிறுமுகை கிளை ரூபாய் 36,900 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் சிறுமுகை கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 36,900 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……