தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

இது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..!

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோர தாண்டவம் ஆடிய குஜராத் முஸ்லிம்
இனப்படுகொலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள்
சூறையாடப்பட்டதும்... ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும்,
பல்லாயிரக் கணக்கானோர்படுகாயப் படுத்தப்பட்டதும், இலட்சக் கணக்கானோர்
உடைமைகள்களவாடப்பட்டதும்... ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கண்களில்
அகப்பட்ட கர்ப்பிணிகள்,குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு
முஸ்லிமும்  தப்ப இயலாதவாறு சுமார் 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு
சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டதும்... இதற்கெல்லாம்...
ஆரம்பமாக 3 நாள் சட்டம் ஒழுங்குக்கு விடுமுறை அளித்துவிட்டு... இந்த  
"அமைதிச்சீரழிவு" & "மதவெறி" இவற்றுக்கு எல்லாம் மூல காரணம்
இன்னார் என்று

தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன்
அப்பட்டமாகநிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவா நரகாசுரர்களின் தலைவன்தான்
நர்ர்ர்ரேந்திர மோட்ட்டி..!டெல்லியிலிருந்து குஜராத் சென்று ஆய்வு மேற்கொண்டு, "இலட்சக்கணக்கானவர்களைமுகவரியில் காணவில்லை என்பதால்... இ
ந்த கெட்ட கேட்டில்... உனக்கு தேர்தல் ஒரு கேடா..?"என்பதுபோல போதுத்
தேர்தலையே கேன்சல் செய்துவிட்டு சென்றார் தேர்தல் கமிஷ்னர்..! என்னே
ஒரு கேவலம்..! எவ்வளவு பெரிய அவமானம்..! அதுமட்டுமா... அப்போது
கலவர நேரத்தில்மோடியுடன் இருந்த உளவுத்துறை அதிகாரி திரு. ஸ்ரீ குமார்
அளித்த அப்பட்டமான அறிக்கை
மற்றும் உடன் பணியாற்றிய அதிகாரி திரு.சஞ்சீவ் பட் அதிரடி வாக்குமூலங்கள்...
ஏகப்பட்டசாட்சிகள்... புகைப்படங்கள்... காணொளிகள்... பொதுமக்கள் வாக்கு
மூலங்கள்... போலி துப்பாக்கிசூடுகள்... அதை மறைக்க கொலைகள்... என்று
மோடியை சுற்றி ஏகப்பட்ட தூக்குக்கயிறுகள்பின்னிப்பிணைந்துள்ளன..!

ஜார்ஜ்  புஷ் ஒரு மிகப்பெரிய படுபாவி என்பது நமக்குத்தெரியும்..! அந்த ஆளே
இன்னொருபடுபாவியைக்கண்டு பயந்துபோய் தன் நாட்டிற்குள் வர அனுமதி விசா மறுத்துவிட்டார்... என்றால்,இந்த மோடி எப்பேர்பட்ட கொடியவர் என்று அறியலாம்.
இந்த அமெரிக்க விசா தடைஇன்னமும்அப்படியே தான் இருக்கிறது.

"இந்தியாவின் ஊழல் நம்பர்#1 குஜராத்" என்றும் "மோடி ஒரு மோசமான நிர்வாகி"
எனவும்இவரின் கூட்டாளி அண்ணா ஹசாரேவே குஜராத் சென்று மேடைபோட்டு
சொல்லி விட்டார்..!அப்புறம் என்ன..? இன்னமும் குஜராத்  வளர்ச்சிப்பாதையில்
செல்வதாகவும் இந்தியாவின் நம்பர்#1 மாநிலம் அது என்றும் புருடா விடுகின்றனர்..!
விக்கி :- அது தமிழ்நாட்டை விட கீழேதான்உள்ளது..! ) நேரில் குஜராத் சென்று
வாழ்ந்து பார்த்தவர்கள் சொல்லுங்கள்..! இப்படிபொய்சொல்லியே பிழைப்பை
நடத்துவது அவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. இப்படிப்பட்டவர்களின்
அடுத்த பொய்தான் மதநல்லிணக்கம்.. சமூகஅமைதி.. உண்ணாவிரதம்..
செருப்பு.. விளக்குமாறு.. எல்லாம்..!

குத்துவிளக்குடன் நரகாசுரன்கள் கொண்டாடும் 3-நாள் தீபாவளி ஆரம்பம்..!
"மதவெறி & அமைதிச்சீர்குலைவு"க்கு ஹோல்சேல் அத்தாரிட்டியாளர்களான
இவ்வளவு கொடியவரலாறு கொண்ட கோரர்கள்... உண்ணாவிரதம் இருக்க வேறு
ஏதாவது ஒரு 'டப்பா காரணம்'சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை..! இப்போது,
அஹமதாபாத் பல்கலைக்கழக வளாகத்தில்'சத்பாவனா' என்ற பெயரில்
இந்த கோர பாதக மாபாவிகள் தொடங்கியுள்ள இந்த '3 நாள் உண்ணாவிரதம்'...
என்பது "அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக (?!?!?)"நடத்தப்படுகிறதாம்..!?!
அடப்பாவமே..! அடப்பாவமே..! எங்கே போய் முட்டிக்கொள்வது..?
.
"நேத்து வந்த அண்ணா ஹசாரேவின் நாடகமே ஹிட்..! 20 வருஷமா இந்திய அமைதியையும் மதச்சார்ப்பின்மையையும் 'காப்பாற்றும்'(?) நம்ம சினிமா சூப்பர் ஹிட் ஆகாதா..?"
 .
உயிர் இருந்தால்... 'உண்ணாவிரதம்' எனும் அந்த வார்த்தையே அவமானத்தால்
வெட்கி வேதனைஅடைந்து மானம் இழந்து தூக்குப்போட்டுக்கொண்டு விடுமே..?
அடிப்படையே முழுமுதல்முரணாக அல்லவா இருக்கிறது..? அப்படியெனில்...
இப்போது, "இனி நரகாசுரர்கள் எல்லாம்தீபாவளி கொண்டாட ஆரம்பித்து
விட்டனரா..!" சரியாப்போச்சு..! "#%&*$~#?+$" போங்கடா
நீங்களும் உங்கள் மத அரசியலும்..!

'நரகாசுரன்களின் தீபாவளி' கொண்டாட்டத்தில் மேடை ஏற வேண்டுமானால்
தாடி வைத்து தொப்பிபோட்டிருக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே  
அனுமதியோ..!? மற்ற நேரத்தில்இவர்களுக்குப்பெயர் "தீவிரவாதி"...
என்று கூறி குஜராத்தில் என்கவுண்டர் செய்வீர்களே..?! சீக்கியர்களுக்குக்கு 
தாடிக்கும் தலைப்பாகைக்கும் அனுமதி இருக்கும்போது... ராணுவத்திலும், 
காவல் துறையிலும் தாடி & தொப்பிக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி 
மறுப்பீர்களே..! அரசுஊழியர் என்றால் இதற்கு கடும் எதிர்ப்பு கொடுப்பீர்களே..! 
போங்கடா நீங்களும் உங்கள் மதஅரசியலும்..!
.
'நரகாசுரன்களின் தீபாவளி' கொண்டாட்டத்தில்
பங்கு பெற புருக்காபோட்ட முஸ்லிம் பெண்களுக்கு
மட்டுமே அனுமதியோ..!? மற்றநேரத்தில் இவர்களுக்குப்
பெயர் "தீவிரவாதி"... என்று குஜராத்தில்என்கவுண்டர்
செய்வீர்களே..?! புருக்காவை எதிர்ப்பீர்களே..? பள்ளி
கல்லூரியில் அதை முஸ்லிம் பெண்கள் அணிய அனுமதிமறுப்பீர்களே..? மறுத்தால் சீட்டை கிழித்து பள்ளி
கல்லூரி களைவிட்டுவெளியேற்றுவீர்களே..! போங்கடா
நீங்களும் உங்கள் மத அரசியலும்..!.
இனி... போலி சாமியார் நித்யானந்தாவும், சினிமா நடிகை
ரஞ்சிதாவும்இணைந்து மும்பை ரெட் லைட் ஏரியா நடத்தும்
தாதாக்கள் ஸ்பான்சர்செய்த பட்டு மஞ்சத்தில் அமர்ந்து
கொண்டு  விபச்சாரத்துக்கு எதிராகஉண்ணாவிரதம்
இருக்கப் போகிறார்கள்..!?

முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி இணைந்து டாட்டாக்கள்
அம்பானிகள்ஸ்பான்சர் செய்த பல்லக்கில்  ஜம்பமாய் அமர்ந்து ஊழலுக்கு எதிராக
உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்கள்..!?

ஹா..ஹா..ஹா..! ஊடகங்களே...! வாருங்கள்...! வாருங்கள்...! இவர்களையும்
மதச்சார்பற்றவர்கள், ஒழுக்கசீலர்கள் என்று வாயார வாழ்த்தி புகழ்ந்து பேசி/எழுதி
வழக்கம்போல உங்கள் ஆதரவைதாருங்கள்..!  மேலும் TRP எகிற உங்களுக்கு
இது ஓர் அறிய வாய்ப்பு..! போங்கடா நீங்களும் உங்கசமூக பற்றற்ற பணவெறி
ஊடகமும்..!2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோர தாண்டவம் ஆடிய குஜராத்
முஸ்லிம்இனப்படுகொலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டதும்...ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும்,
பல்லாயிரக் கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டதும், இலட்சக் கணக்கானோர்
உடைமைகள் களவாடப்பட்டதும்... ஹிந்துத்துவாபயங்கரவாதிகளின் கண்களில்
அகப்பட்ட கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு
முஸ்லிமும்  தப்ப இயலாதவாறு சுமார் 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு
இந்தியஇறையாண்மையே சீரழிக்கப்பட்டதும்... இதற்கெல்லாம்... ஆரம்பமாக
3 நாள் சட்டம் ஒழுங்குக்குவிடுமுறை அளித்துவிட்டு... இந்த "அமைதிச்சீரழிவு" & மதவெறி" இவற்றுக்கு எல்லாம் மூலகாரணம் இன்னார் என்று தெஹல்கா ஸ்டிங்
ஆபரேஷனில் வீடியோ ஆடியோ ஆதாரங்களுடன அப்பட்டமாக நிரூபிக்கப்பட்ட
ஹிந்துத்துவா நரகாசுரர்களின் தலைவன்தான் நர்ர்ர்ரேந்திரமோட்ட்டி..!

டெல்லியிலிருந்து குஜராத் சென்று ஆய்வு மேற்கொண்டு,
"இலட்சக்கணக்கானவர்களைமுகவரியில் காணவில்லை என்பதால்...
இந்த கெட்ட கேட்டில்... உனக்கு தேர்தல் ஒரு கேடா..?" என்பதுபோல
போதுத்தேர்தலையே கேன்சல் செய்துவிட்டு சென்றார் தேர்தல் கமிஷ்னர்..!
என்னேஒரு கேவலம்..! எவ்வளவு பெரிய அவமானம்..! அதுமட்டுமா...
அப்போது கலவர நேரத்தில்மோடியுடன் இருந்த உளவுத்துறை அதிகாரி
திரு. ஸ்ரீ குமார் அளித்த அப்பட்டமான அறிக்கைமற்றும் உடன் பணியாற்றிய
அதிகாரி திரு.சஞ்சீவ் பட் அதிரடி வாக்குமூலங்கள்... ஏகப்பட்டசாட்சிகள்...
புகைப்படங்கள்... காணொளிகள்... பொதுமக்கள் வாக்குமூலங்கள்... போலி
துப்பாக்கிசூடுகள்... அதை மறைக்க கொலைகள்... என்று மோடியை சுற்றி
ஏகப்பட்ட தூக்குக்கயிறுகள்பின்னிப்பிணைந்துள்ளன..!

ஜார்ஜ்  புஷ் ஒரு மிகப்பெரிய படுபாவி என்பது நமக்குத்தெரியும்..! அந்த
ஆளே இன்னொருபடுபாவியைக்கண்டு பயந்துபோய் தன் நாட்டிற்குள் வர
அனுமதி விசா மறுத்துவிட்டார்... என்றால், இந்த மோடி எப்பேர்பட்ட
கொடியவர் என்று அறியலாம். இந்த அமெரிக்க விசா தடை இன்னமும்
அப்படியே தான் இருக்கிறது.

"இந்தியாவின் ஊழல் நம்பர்#1 குஜராத்" என்றும் "மோடி ஒரு மோசமான
நிர்வாகி" எனவும் இவரின்கூட்டாளி அண்ணா ஹசாரேவே குஜராத்
சென்று மேடைபோட்டு சொல்லி விட்டார்..! அப்புறம்என்ன..? இன்னமும்
குஜராத்  வளர்ச்சிப்பாதையில் செல்வதாகவும் இந்தியாவின் நம்பர் #1
மாநிலம் அது என்றும் புருடா விடுகின்றனர்..!
விக்கி :- அது தமிழ்நாட்டை விட கீழேதான்உள்ளது..! ) நேரில் குஜராத்
சென்று வாழ்ந்து பார்த்தவர்கள் சொல்லுங்கள்..! இப்படிபொய்சொல்லியே
பிழைப்பை நடத்துவது அவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது.
இப்படிப்பட்டவர்களின் அடுத்த பொய்தான் மதநல்லிணக்கம்..
சமூகஅமைதி.. உண்ணாவிரதம்.. செருப்பு.. விளக்குமாறு.. எல்லாம்..!

குத்துவிளக்குடன் நரகாசுரன்கள் கொண்டாடும் 3-நாள் தீபாவளி ஆரம்பம்..!
"மதவெறி & அமைதிச்சீர்குலைவு"க்கு ஹோல்சேல் அத்தாரிட்டியாளர்களான
இவ்வளவு கொடிய வரலாறு கொண்ட கோரர்கள்... உண்ணாவிரதம் இருக்க வேறு
ஏதாவது ஒரு 'டப்பா காரணம்' சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை..! இப்போது,
அஹமதாபாத் பல்கலைக்கழக வளாகத்தில் 'சத்பாவனா' என்ற பெயரில்  இந்த கோர
பாதக மாபாவிகள் தொடங்கியுள்ள இந்த '3 நாள் உண்ணாவிரதம்'... என்பது "அமைதி
மற்றும் மதநல்லிணக்கத்துக்காக (?!?!?)" நடத்தப்படுகிறதாம்..!?! அடப்பாவமே..!
அடப்பாவமே..! எங்கே போய் முட்டிக்கொள்வது..?
.
"நேத்து வந்த அண்ணா ஹசாரேவின் நாடகமே ஹிட்..! 20 வருஷமா இந்திய அமைதியையும் மதச்சார்ப்பின்மையையும் 'காப்பாற்றும்'(?) நம்ம சினிமா சூப்பர் ஹிட் ஆகாதா..?"
 .
உயிர் இருந்தால்... 'உண்ணாவிரதம்' எனும் அந்த வார்த்தையே அவமானத்தால்
வெட்கி வேதனை அடைந்து மானம் இழந்து தூக்குப்போட்டுக்கொண்டு விடுமே..?
அடிப்படையே முழுமுதல் முரணாக அல்லவா இருக்கிறது..? அப்படியெனில்...
இப்போது, "இனி நரகாசுரர்கள் எல்லாம் தீபாவளி கொண்டாட ஆரம்பித்துவிட்டனரா..!" சரியாப்போச்சு..! "#%&*$~#?+$" போங்கடா நீங்களும் உங்கள் மத அரசியலும்..!

'நரகாசுரன்களின் தீபாவளி' கொண்டாட்டத்தில் மேடை ஏற வேண்டுமானால் தாடி 
வைத்து தொப்பி போட்டிருக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே  அனுமதியோ..!? 
மற்ற நேரத்தில் இவர்களுக்குப்பெயர் "தீவிரவாதி"... என்று கூறி குஜராத்தில் 
என்கவுண்டர் செய்வீர்களே..?! சீக்கியர்களுக்குக்கு தாடிக்கும் தலைப்பாகைக்கும்
அனுமதி இருக்கும்போது... ராணுவத்திலும், காவல் துறையிலும் தாடி & 
தொப்பிக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பீர்களே..! அரசு ஊழியர் 
என்றால் இதற்கு கடும் எதிர்ப்பு கொடுப்பீர்களே..! போங்கடா நீங்களும் உங்கள் 
மத அரசியலும்..!.
'நரகாசுரன்களின் தீபாவளி' கொண்டாட்டத்தில் பங்கு
பெற புருக்கா போட்ட முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே அனுமதியோ..!? மற்ற நேரத்தில் இவர்களுக்குப்பெயர்
"தீவிரவாதி"... என்று குஜராத்தில் என்கவுண்டர்
செய்வீர்களே..?! புருக்காவை எதிர்ப்பீர்களே..?
பள்ளி கல்லூரியில் அதை முஸ்லிம் பெண்கள்
அணிய அனுமதி மறுப்பீர்களே..? மறுத்தால் சீட்டை
கிழித்து பள்ளி கல்லூரி களைவிட்டு வெளியேற்றுவீர்களே..!
போங்கடா நீங்களும் உங்கள் மத அரசியலும்..!
.
இனி... போலி சாமியார் நித்யானந்தாவும், சினிமா
நடிகை ரஞ்சிதாவும் இணைந்து மும்பை ரெட் லைட்
ஏரியா நடத்தும் தாதாக்கள் ஸ்பான்சர் செய்த பட்டு
மஞ்சத்தில் அமர்ந்துகொண்டு  விபச்சாரத்துக்கு எதிராக உண்ணாவிரதம்
இருக்கப் போகிறார்கள்..!?

முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி இணைந்து
டாட்டாக்கள் அம்பானிகள் ஸ்பான்சர் செய்த பல்லக்கில்  ஜம்பமாய்
அமர்ந்து ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்..!?

ஹா..ஹா..ஹா..! ஊடகங்களே...! வாருங்கள்...! வாருங்கள்...! இவர்களையும்
மதச்சார்பற்றவர்கள், ஒழுக்கசீலர்கள் என்று வாயார வாழ்த்தி புகழ்ந்து பேசி/
எழுதி வழக்கம்போல உங்கள் ஆதரவை தாருங்கள்..!  மேலும் TRP எகிற
உங்களுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு..! போங்கடா நீங்களும் உங்க சமூக
பற்றற்ற பணவெறி ஊடகமும்..!

புதன்

பெண்களுக்கு ஜும்மா கடமையா ?

 பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை கடமையில்லை என்று அபூதாவூதில் ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான கடமையாகத் தானே தொழுகையை அல்லாஹ் கூறுகிறான். 62:9வசனத்தில் கூட, நம்பிக்கை கொண்டோரே என்று அனைவரையும் அழைத்து, ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால் விரையுங்கள் என்று தான் உள்ளது. இதற்கு விளக்கம் தரவும்.
எஸ்.ஏ. ஷர்புன்னிஸாகிள்ளை
திருக்குர்ஆனில் ஜும்ஆ தொழுகை பொதுவான கடமை என்று கூறப்பட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெண்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு வழங்கி உள்ளார்கள்.
‘அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப்(ரலி)
நூல்: அபூதாவூத் 901
திருக்குர்ஆனில் ஒரு விஷயம் கடமை என்று கூறப்பட்டு, அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுச் செயல்படுவது தான் ஒரு முஃமின் மீது கடமையாகும். இதற்குப் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.
உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2:216
இந்த வசனத்தில் போர் செய்வது கடமை’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தொழுகைக்கும், நோன்புக்கும் எந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றானோ அதே வார்த்தையைப் பயன்படுத்தி போரை அல்லாஹ் கடமையாக்கி உள்ளான். இதன் அடிப்படையில் பெண்களுக்கும் போர் கடமை என்று கூற முடியாது. ஏனெனில் போரிலிருந்து பெண்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிப்பது, இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயின் அடிப்படையிலானது தான். எனவே இதில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும். இவ்வாறு பாரபட்சம் காட்டுவோரை இறை மறுப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, ‘சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்’ எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
அல்குர்ஆன் 4:150, 151

வெள்ளி

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

Post image for இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.
நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.
ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,
மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.
இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!
போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?
இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.
அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.
பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!
பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.
பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.
இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.
ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?
விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?
இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!
இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.
இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!
வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,
சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.என இன்று வீரசபதம் ஏற்போமாக!
‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)
THANKS:-http://www.readislam.net

நபிகளாரின் இறுதி நாட்கள்...!

(முஹம்மதே) நீயும் மரணிப்பவரே! அவர்களும் மரணிப்பவர்களே! -  (39:30 அஸ்ஸூமர்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தங்களுடைய மரணத் தருவாயில் எந்தளவுக்கு சிரமப்பட்டார்கள் என்றால் அவர்களால் எழுந்துகூட நடக்க இயலாதவர்களாக இருந்துள்ளார்கள்.அதனை பின்வரும் ஹதீஸ்கள் நமக்கு அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றன. 

நோயின் தொடக்கம்: மையவாடியில் ஜனாஸாவை அடக்கம் செய்தபின் நபி(ஸல்)அவர்கள் என்னிடத்தில் வந்தார்கள். அப்போது என் தலைவலியின் காரணமாக, அந்தோ! என் தலையே! என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் எனக்கும் தலை வலிக்கிறது என்றார்கள். பின்பு என்னிடம் நீ எனக்கு முன்பு மரணித்து விட்டால், உன்னை நானே குளிப்பாட்டி, கஃபன் செய்து உனக்காக தொழுவித்து அடக்கம் செய்வேன். எனவே, உனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றார்கள். பின்பு அவர்கள் இறப்பதற்குரிய வலி ஆரம்பிக்கத்  தொடங்கியது...

 (ஆயிஷா(ரலி)அஹ்மது 24720,தாரமி 80, இப்னுமாஜா 1454)

நபி(ஸல்)அவர்கள், மைமூனா(ரலி) வீட்டில் இருக்கும் போதுதான் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம்முடைய ஏனைய மனைவியிடத்தில் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், தம்முடைய நோயின் காரணமாக ஒரு கையை ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மீதும் மற்றொரு கையை இன்னொரு மனிதர் (அலீ(ரலி)) மீதும் வைத்தவர்களாக தம்முடைய இரு கால்களும் பூமியில் இழுபடுமாறு புறப்பட்டு வந்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 198)

நோயின் கடுமை: அவர்கள், எனது இல்லத்திற்கு வந்தபோது, அவர்களின் நோய் கடுமையாகி விட்டது. அப்போது, வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத தோல் பையிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும் என்றார்கள். எனவே நாங்கள் ஹப்ஸா(ரலி) அவர்களின் துணி அலசும் பாத்திரத்தின் மீது அமர வைத்தோம்.பிறகு அவர்கள் மீது தோல் பையிலிருந்து ஊற்றத் தொடங்கினோம். பிறகு அவர்கள் போதும் என்று கையால் சைகை செய்தார்கள். பிறகு மக்களை நோக்கி புறப்பட்டு சென்று அவர்களுக்கு தொழுவித்தார்கள். பிறகு உபதேசம் செய்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 198,665, 2588, 4442)

நான், ஆயிஷா(ரலி) அவர்களிடம், சென்று நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததுப் பற்றி எனக்கு நீங்கள் கூறக்கூடாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது, மக்கள் தொழுது விட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை! அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காக தண்ணீர் வையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்து விட்டு எழ முயன்றார்கள். ஆனால் மயக்கமுற்று விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, மக்கள் தொழுது விட்டனரா? எனக் கேட்டார்கள். இல்லை. உங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் குளித்தார்கள்.இவ்வாறே நான்கு முறை கேட்டார்கள். (உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் புகாரி 687)

தன்னால் எழ இயலவில்லை, அப்படியே எழ முயற்சித்தால் கூட மயக்கமுற்று விடக்கூடிய நிலையிலும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தொழுகையைப் பற்றி தான் விசாரித்துள்ளார்கள். ஆனால், இன்று நம் சகோதரர்களோ சாதாரண தலைவலி என்றால் கூட தொழுகையை விட்டு விடுகின்றனர். அதேபோல் ரமளானில் பள்ளிக்கு வந்தவர்கள், ரமளானிற்குப் பிறகு பள்ளியின் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. 

பல்துலக்கும் குச்சியை மென்று அதனைக் கொண்டு நான் நபி (ஸல்) அவர்களுக்கு பல் துலக்கி விட்டேன் (ஆயிஷா(ரலி) புகாரி 890,4438)

நபி(ஸல்) அவர்களை விடக் கடுமையாக வேதனைப்படக்கூடிய வேறு எவரையும் நான் பார்த்ததில்லை (ஆயிஷா(ரலி) புகாரி 5646)

இருவரின் வேதனை: நபி(ஸல்) அவர்கள் கடுமையாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் நோயினால் சிரமப்படுகின்றீர்களே! இதனால் தங்களுக்கு இரு நன்மைகள் கிடைக்கும் என்பதாலா? என்றேன். அதற்கவர்கள், ஆம்! இருவர் படக்கூடிய வேதனை! எந்தவொரு முஸ்லீமுக்குத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பகரமாக மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவத்தை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இல்லை. (அப்துல்லாஹ் இப்னு மஸ்வுது(ரலி) புகாரி 5647,5648,5660,5661,5667)

நோய்க்கான காரணம்: நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பாகக் கிடைத்த பொருட்களைச் சாப்பிடுவார்கள். தான தர்மங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கைபர் பகுதியைச் சேர்ந்த ஒரு யூதப்பெண்மனி, பொறித்த ஆட்டிறைச்சியை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினாள். நபி(ஸல்) அவர்களும், பிஷ்ர்இப்னுபரா(ரலி) அவர்களும் சாப்பிடலானார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்க்கப்பட்ட உணவு என்பது அறிவிக்கப்பட்டது. ஆனால் பிஷர்இப்னுபரா(ரலி) அவர்கள் மரணித்து விட்டார்கள். 

அப்பெண்ணை அழைத்து வந்து, நீ ஏன் இவ்வாறு செய்தாய்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவள், நீர் நபியாக இருந்தால் உமக்கு எந்த தீங்கும் நேராது. நீர் மன்னராக இருந்தால் மக்களை உம்மைவிட்டும் நிம்மதியடையச் செய்யலாம் என்று கூறினாள். நோயின் வேதனையின்போது, கைபரில் சாப்பிட்டதின் விளைவை உணர்கின்றேன். என் இதயத்தின் இரத்தக்குழாய் துண்டிக்கப்படுவதை நான் உணரும் நேரமிது என்றார்கள்.(அபூஸலமா(ரலி) அபூதாவூத் 2912)

நோயிலும் நபி(ஸல்) அவர்கள்: நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் வைத்த இறைச்சியை விருந்தாகக் கொடுத்த அந்த யூதப்பெண்ணை கொன்று விடலாமா? என்று கேட்கப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள், வேண்டாம்! என்றார்கள். அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை தொடர்ந்து பார்த்து வந்தேன். (அனஸ்(ரலி) புகாரி 2617)

தன்னை கொலை செய்யும் நோக்கில் விஷம் வைத்த இறைச்சியை சாப்பிட சொன்ன அந்த யூதப்பெண்மணியை கொலை செய்து விடலாமா? என சஹாபாக்கள் கேட்க, வேண்டாம் என்று கூறி அந்த பெண்ணை மன்னித்த மாண்பு முத்திரைப் பதிக்கிறது.இன்று எத்தனைப் பேர் தனக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிக்கும் பண்பை பெற்றுள்ளனர்.

”தங்களுக்கு வேண்டியப்பட்டவர்கள், தங்களின் இனத்தை சேர்ந்தவர்கள், மொழி பேசக்கூடியவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாலும்,நாட்டின்  பிரதமரையே கொலை செய்திருந்தாலும், தண்டிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்துவார்கள். ஆனால் அதே செயலை முஸ்லிம்கள் செய்ததாக பொய் குற்றச்சாட்டு புனையப்பட்டிருந்தாலும்,தண்டிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவார்கள். இத்தகைய முரண்பாடுகள் கொண்டவர்களுக்கு இந்த மாமனிதரின் வாழ்க்கையில் ஏராளமான படிப்பினைகள் உள்ளன.” 

நபி(ஸல்) அவர்கள், தலையில் கட்டுப்போடப்பட்ட நிலையில் என்னிடத்தில் வந்தார்கள். அவர்கள் ஃபழ்லே! என் கையைப்பிடி என்றார்கள். நான் அவர்களின் கையைப் பிடித்து மிம்பரின் பக்கம் அழைத்துச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள். பின்னர் மக்களை அழைத்து, மக்களே! எவனைத் தவிர வேறு நாயன் இல்லையோ அந்த அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். உங்களுக்குரிய உரிமைகளை என்னிடத்தில் நீங்கள் கேட்டுப் பெறக்கூடிய காலம் நெருங்கி விட்டது. எனவே நான் யாருடைய முதுகிலாவது அடித்திருந்தால் இதோ என்னுடைய முதுகு! அவர் பழிதிPர்த்துக் கொள்ளட்டும். நான் யாரையாவது திட்டியிருந்தால், இதோ நான் இருக்கிறேன். அவர் பழிதிர்த்துக் கொள்ளட்டும். அறிந்து கொள்ளுங்கள்!பகைமைக் கொள்வது என்பது என்னுடைய இயல்பிலும் குணத்திலும் இல்லை.அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எனக்கு விருப்பமானவர் என்னிடத்தில் அவருக்குரிய உரிமை இருந்து, அந்த உரிமைகளை எடுத்துக் கொள்பவரே ஆவார். அல்லது அதை எனக்கு ஆகுமானதாக்கட்டும். நான் மிகுந்த பரிசுத்த ஆன்மாவோடு அல்லாஹ்வை சந்திக்க விரும்புகின்றேன் என்று சொன்னார்கள். பிறகு லுஹர் தொழுதார்கள். பின்பு மீண்டும் முன்பு சொன்னதையே சொன்னார்கள். அப்போது ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு மூன்று திர்ஹம்கள் தர வேண்டியள்ளது என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், ஃபழ்லே! அவருக்குக் கொடுத்து விடுவீராக! என்றார்கள். நான் கொடுத்தேன். அவர் அமர்ந்து விட்டார்.

பின்பு மக்களே! ஏதாவது பொருள் உங்களில் யாரிடமாவது இருந்தால் அவர் அதை இப்போதே ஒப்படைத்து விடட்டும். உலகத்தில் உள்ள தவறை எப்படி வெளிப்படுத்துவது என்று கூற வேண்டாம். ஏனெனில் தவறுகள் மறுமையில் வெளிப்படுவதை விட இம்மையில் வெளிப்படுவதே சிறந்ததாகும் என்று கூறினார்கள். பின்பு இன்னொரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் பாதையில் மோசடி செய்த மூன்று திர்ஹம்கள் உள்ளன என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், எதற்காக மோசடி செய்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்(வறுமையில்) அவை எனக்கு தேவைப்பட்டன என்றார். ஃபழ்லே! அவற்றை வாங்கிக் கொள்வீராக! என்றார்கள். 

 பின்பு மக்களே! உங்களில் யாராவது தன் விஷயத்தில் எதையாவது பயந்தால் எழுந்து நிற்கட்டும். அவருக்காக நான் பிரார்த்தனைச் செய்கிறேன் என்றார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு பாவி. பெரும் பொய்யன். நான் (தொழாமல்) அதிகம் உறங்குபவன் என்றார். இறைவா! இவருக்கு உண்மையையும், ஈமானையும் வழங்குவாயாக! அவர் நாடும்போது தூக்கத்தைப் போக்கி விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். 

பின்பு இன்னொரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக!நான் பெரும் பொய்யன், முனாஃபிக். நான் செய்யாத பாவங்கள் இல்லை.  இதைக்கேட்ட உமர்(ரலி) அவர்கள், ஏன் உம்மையே நீர் கேவலப்படுத்திக் கொள்கிறீர்? என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், கத்தாபின் மகனே! மறுமையின் கேவலத்தை விட இம்மையின் கேவலம் இலேசானதுதான் என்று சொல்லி விட்டு, இறைவா! இவருக்கு உண்மையையும், ஈமானையும் வழங்குவாயாக! இவருடைய காரியத்தை நன்மையின் பக்கம் திருப்புவாயாக! (ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்னத் அபீயஃலா 6824)

நம்மில் எத்தனைபேர் மரணத் தருவாயில் செய்தத் தவறுகளுக்கும்,பாவங்களுக்கும்மன்னிப்புத் தேடுகின்றோம். 

மரண வேளையில்: நபி(ஸல்) அவர்கள், மரணிப்பதற்கு முன் ஆயிஷா(ரலி) அவர்களின் நெஞ்சின் மீது சாய்ந்தவர்களாக, இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! உயர்ந்த தோழர்களுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 3670, 4436, 4437)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டில், எனது நெஞ்சுக்கும் நுரையீரலுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களது இறப்பின் போது எனது எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் இறைவன் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடையாகும். என் சகோதரர் அப்துர்ரஹ்மான் பல்துலக்கும் குச்சியுடன் வந்தார். நபி(ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மானைப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பல்துலக்க விரும்புகிறார்கள் என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன் உங்களுக்கு பல்துலக்கி விடவா என்றேன். அவர்கள் ஆம்! என்றார்கள். அதை நான் மென்று அவர்களிடம் கொடுத்தேன். அவர்களிடம் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரம் இருந்தது. 

நபி(ஸல்) அவர்கள் தம், இரு கைகளாலும் தண்ணீருக்குள் நுழைத்து, அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மரணத்திற்கு துன்பங்கள் உண்டு. பிறகு தமது கரத்தை உயர்த்தி இறைவா! சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களுடன் என்னைச் சேர்த்தருள் என்று பிரார்த்தனை புரிந்தார்கள். இறுதியில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட அவர்களின் கரம் சரிந்தது. (ஆயிஷா(ரலி) புகாரி 4449)

 மரணத்தருவாயில் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் பல சிறப்புக்களை தருவதாக வாக்களித்திருந்தாலும், நபி(ஸல்) அவர்கள், இறைவனிடம் பிரார்த்தனைப் புரிந்துள்ளார்கள் என்றால் நமக்கு அழகான படிப்பினை உள்ளது. 

 நபி(ஸல்) அவர்கள், மக்ரிப் தொழுகையில், வல்முர்ஸலாத்தி உர்ஃபன், என்ற அத்தியாயத்தை ஓதுவதை நான் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை அவர்கள் எங்களுக்கு தொழ வைக்கவே இல்லை. (உம்மு ஃபழ்ல்(ரலி) புகாரி 763, முஸ்லீம் 704)

நபி(ஸல்) அவர்கள், தமது 63 வயதுடையவர்களாக இருந்தபோது, மரணித்தார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 4466, 3536, 3851, 3902)

நபி(ஸல்) அவர்கள் இறுதியில், அதிகமாக தொழுகை மற்றும் மனித உரிமைகளைப் பற்றி தான் உபதேசம் செய்தார்கள். ஆகவே, நபி(ஸல்) அவர்களுடைய இறுதி நாட்கள் தரும் படிப்பினையைச் சிந்தித்து, அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்தி நற்பேறு அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!   