தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?


  10,th +2 , படிக்கும்  மாணவ ,மாணவிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01/12/13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி கரும்புக்கடை J.B. மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாணவ ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாணவரணி கோவை மாவட்டம.

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் 01.12.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமின் காலனி கிளை
சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் லாரி பேட்டை மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பணன் பெறவும்.

செல்வபுரம் தெற்கு கிளை சமுதாய பணி

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  22-11-2013 அன்று செல்வபுரம் பகுதியில் உள்ள சிருஷ்டி வித்யாலய பள்ளி முதல்ரை சந்தித்து பள்ளிக்கு அருகில் இருக்கக் கூடிய மதுக் கடையை இடம் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதோடு அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் இது தான் இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது…………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3240 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3240 வழங்கப்பட்டது…………

சாரமேடு கிளை தர்பியா

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 17-11-2013 அன்று மதரஸா மாணவ,மாணவியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல்தாஃப் அவர்கள் பயிற்சியளித்தார்கள்………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 1700 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1700 வழங்கப்பட்டது……………

வியாழன்

இலவச மருத்துவ முகாம் – SM நகர் கிளை

கோவை மாவட்டம்  SM நகர் கிளை கடந்த 17-11 2013 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்ரீ லக்ஷ்மி   மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்………..

பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-11-2013 அன்று பிற சமய  சகோதரர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது…………..

3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.காஜா உசேன் அவர்கள் ”மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………

சாரமேடு கிளை வாராந்திர தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 10-11-2013அன்று மதரஸா மாணவ,மாணவியர்களுக்கு வாராந்திர தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல்தாஃப் அவர்கள் பயிற்சியளித்தார்கள்

ழை சகோதரருக்கு ரூபாய் 2375 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2375 வழங்கப்பட்டது…………

நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஜோசியம் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது………………

டிவிடிகள் விநியோகம் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 14-11-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 12-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது……………….

சுகுனாபுரம் கிளை பெண்கள் பயான்


கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 09-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜெஸிரா அவர்கள் உரையாற்றினார்கள்………

சுகுனாபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 11-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷபானா அவர்கள் உரையாற்றினார்கள்………

முஹ்ரம் நோன்பு – சாரமேடு கிளை பயான் நிகழ்ச்சி

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 10-11-13 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நாசர் அவர்கள் “முஹ்ரம் நோன்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று மற்றும் 10-11-2013 அன்று ஆகிய நாட்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………………
கோவை மாவட்டம் சார்பாக 9-11-13 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 1700 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

கணவனை இழந்த குடும்பத்திற்கு ரூபாய் 1,90,695 நிதியுதவி – கோவை

TNTJ கோவை மாவட்டம் சார்பாக 8-11-13 அன்று கணவனை இழந்த குடும்பத்திற்கு ரூபாய் 1,90,695 நிதியுதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2350 மருத்துவ உதவி – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 8/11/2013 அன்று கலைன் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2350 வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – செல்வபுரம் தெற்கு கிளை


 கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……………...















கோவை மாவட்டம் தஃவா

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 10-11-2013 அன்று சென்னை நேத்தாஜி நகர் பொதுக்கூட்டம் கோவை  மாவட்ட மர்கஸில் வைத்து மக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது…………

நாவடக்கம் – ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஷபி  அவர்கள் ”நாவடக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

”மறுமை சிந்தனை” ஆசாத்நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 2/11/2013 அன்று ஆசாத்நகர் முத்துகாலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சபி அவர்கள் காவல்துறை பாரபட்சம் என்ற தலைப்பிலும்,காஜா பேஃ அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும்,காஜா பெயிண்டர் அவர்கள் அமல்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.

சாரமேடு கிளை வாராந்திர தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 03-11-2013 அன்று மதரஸா மாணவ,மாணவியர் வாராந்திர தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அல்தாஃப் அவர்கள் பயிற்சியளித்தார்கள்…………
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 29-10-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள்  ”நபி வழி “என்ற தலைபில் உரையாற்றினார்கள்………

நோட்டிஸ்கள் விநியோகம் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 09-11-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது………..

சுகுனாபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 07-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது……………

நோட்டிஸ்கள் விநியோகம் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…………

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 28-10-2013 அன்று ஏழை சகோதரிக்கு  மருத்துவ உதவியாக ரூபாய் 5000 அவரது கணவரிடம் வழங்கப்பட்டது………

”பெற்றோரை பேணுதல்” செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

TNTJ கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 26-10-13அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சபியா என்ற சகோதரி பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.அல்ஹம்துலில்லாஹ்…

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட ஸ்டிக்கர் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது…………

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2000 மருத்துவ உதவி – கோவை

கோவை மாவட்டம் சார்பாக 5-11-13 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

”வரதட்சணை” – பொள்ளாச்சி தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக 03/11/2013 அன்று சீனிவாசபுரம் என்ற பகுதியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .இதில் ஜாகிர் அவர்கள் வரதட்சணை என்ற தலைபில் உரையாற்றினார்கள்.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 28,220 உதவி – அல்அமீன் காலனி கிளை

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 30-10-2013 அன்று ஏழை குடும்பத்துக்கு  வாழ்வாதார உதவியாக ரூபாய் 28,220  வழங்கப்பட்டது.

சாரமேடு கிளை தர்பியா

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 27-10-2013 அன்று மதரஸா மாணவ,மாணவியர்களுக்கு  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல்தாஃப் அவர்கள் பயிற்சியளித்தார்கள்………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 1800 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை  சார்பாக கடந்த 28-10-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1800 அவரது பொறுப்பாளரிடம்  வழங்கப்பட்டது

வீண் விரயம் – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 28-10-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில்சகோ.ஜாகிர் அவர்கள் ”வீண் விரயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………

பிற சமய ஏழை சகோதரருக்கு ரூபாய் 2100 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 28-10-2013 அன்று பிற சமய ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2100 வழங்கப்பட்டது………

மீடியாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் துரோகங்களை கண்டித்து போஸ்டர்கள் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 27-10-2013 அன்று மீடியாக்கள்  முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் துரோகங்களை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

தொழுகை – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 18-10-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இர்பானா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

தனி மனித ஒழுக்கங்கள் – ஆசாத்நகர் கிளை தர்பியா

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 23-10-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரஷீத் அவர்கள் ”தனி மனித ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………

ஏழை மாணவனுக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – பொள்ளாச்சி கிளை



கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் கடந்த 08-10-2013 அன்று ஏழை மாணவனுக்கு கல்வி உதவியாக ரூபாய் .2000 வழங்கபட்டது…………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2600 மருத்துவ உதவி – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 11-10-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2600 வழங்கப்பட்டது……

டிவிடிகள் விநியோகம் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 26-10-2013 அன்று டிவிடிகள் விநியோகம் செய்யப்பட்டது……..

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட விசிடிங் கார்டுகள் – பொள்ளாச்சி கிளை



கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 26-10-2013 அன்று முதல் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்,குறித்து மக்கள் மனதில் பதியவைபதற்காக விசிடிங் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது…

இறையச்சம் – ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 25-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷபி  அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து விளம்பரம் – கோட்டை கிளை

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக 23.10.13 அன்று  ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து விளம்பரம் மற்றும் துஆகள் அடங்கிய கார்டு விநியோகம் செய்யப்பட்டது.