தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு இன்று (14-4-2013) கும்பகோணத்தில் கூடியது.
இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .
மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்
மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்
மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .
மேலும் துணை செயலாளர்களாக கீழக்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டுளனர்.
1. சகோ. எக்மோர் சாதிக்
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார்
3. சகோ. கோவை அப்துர் ரஹீம்
4. சகோ. நெல்லை யூசுஃப்
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான்
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம்
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
அல்ஹம்துலில்லாஹ்....
இப்பொதுக்குழுவில் வரும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகம் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது .
மாநில தலைவராக சகோ. பீஜே அவர்களும்
மாநில பொதுச்செயலாளராக சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும்
மாநில பொருளாளராக சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களும்
மாநில துணை தலைவராக சகோ. செய்யது இப்ராஹிம் அவர்களும்
மாநில துணை பொதுச்செயலாளராக சகோ. யூசுஃப அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
மேலும் துணை செயலாளர்களாக கீழக்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டுளனர்.
1. சகோ. எக்மோர் சாதிக்
2. சகோ. ஆவடி அப்துல் ஜப்பார்
3. சகோ. கோவை அப்துர் ரஹீம்
4. சகோ. நெல்லை யூசுஃப்
5. சகோ. ஆவடி இப்ராஹிம்
6. சகோ. மதுரவாயல் இ.முஹம்மது
7. சகோ. திருவாரூர் அப்துர் ரஹ்மான்
8. சகோ. வடசென்னை பதருல் ஆலம்
9. சகோ. தொண்டி சிராஜ்
10.சகோ. அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி
அல்ஹம்துலில்லாஹ்....

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 05.4.2013
அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் காஜா உசேன் அவர்கள்
அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 5.4.13 அன்று ஏழைச் சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 06.4.2013
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி கதிஜா அவர்கள்
இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 07.4.2013
அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஆமானுல்லாஹ் நாவடக்கம்
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013
அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.காஜா அவர்கள் ”சத்தியமே
வெல்லும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த18-03-2013
அன்று வாரந்திர குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ரஷீத்
அவர்கள் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 24-03-2013 அன்று
அன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது . இதில் சகோதர,சகோதரிகள்
கலந்து கொண்டார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 21-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,775/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 08 -02-2013
அன்று ஏழை சகோதரருக்கு ரூ .7000 மருத்துவ உதவியாக அவரது உறவினரிடம்
வழங்கப்பட்டது …
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 25-1-13
அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி
எரியப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 11-02-2013
அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி
எரியப்பட்டது….
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 09-02-2013 தரகாக்களில் நடப்பது என்ன? என்ற DVDகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது….
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக 08-02-2013
அன்று முதல் தினந்தோறும் மாலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரை10,12 வகுப்பு
படிக்கும் அணைத்து மாணவர்களுக்கும்
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 20-1-13
அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.ஜமால் உஸ்மானி
அவர்கள் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 25-1-13 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கு
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 16-12-12
அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயித்து கயிறுகள்
கழற்றி எறியப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 11.11.2012 அன்று
வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் “எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற
தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்
பெற்றனர்.