சாரமேடு கிளையில் தெருமுனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக
17.01.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர்
ஜாகிர் ஹுசைன் ”
ஜனவரி-27 பேரணி & ஆர்பாட்டம் ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமது ஐயங்களை போக்கி கொண்டன
கோவை சாரமேடு கிளையில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக
14.01.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் நவ்சாத் ”
ஜனவரி 27 பேரணி & ஆர்பாட்டம் ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தெளிவு பெற்றனர்.
கோவை சாரமேடு பள்ளியில் நடைபெற்ற தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம்
02-01-2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்
அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் தலைமை வகித்தார். இதில் மௌலவி
சலீம் அவர்கள்
கல்வி என்ற தலைப்பிலும், மௌலவி
தாவூத் கைசர் அவர்கள்”
ஏகத்துவவாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும்,
அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 30 மாணவர்கள் உட்பட
100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளையின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.