தெருமுனை
07.01.11
05.02.11
06.02.11
08முதல் 15.02.11வரை
22.02.11
25.02.11
26.02.11
10.03.11
பெண்கள்பயான்
03.02.11
06.02.11
12.02.11
26.02.11
21.03.11
16.04.11
30.04.11
ஆலோசனை கூட்டம்
06.02.11
15.02.11
27.02.11
நபிவழி திருமணம்
06.02.11
வாரந்திர சொற்பொழிவு
06.02.11
19.02.11
05.03.11
13.03.11
26.03.11
17.04.11
01.05.11
நோட்டீஸ்
11.02.11.
கண்டன கூட்டம்
15.02.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 07.01.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையின் சார்பாக ஜனவரி 27 சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பல்வேறு இடங்களில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அநியாய தீர்ப்பை கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் நடைபெறும் ஜனவரி 27 கண்டன ஆர்பாட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.
07.01.11
05.02.11
06.02.11
08முதல் 15.02.11வரை
22.02.11
25.02.11
26.02.11
10.03.11
பெண்கள்பயான்
03.02.11
06.02.11
12.02.11
26.02.11
21.03.11
16.04.11
30.04.11
ஆலோசனை கூட்டம்
06.02.11
15.02.11
27.02.11
நபிவழி திருமணம்
06.02.11
வாரந்திர சொற்பொழிவு
06.02.11
19.02.11
05.03.11
13.03.11
26.03.11
17.04.11
01.05.11
நோட்டீஸ்
11.02.11.
கண்டன கூட்டம்
15.02.11
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு

ஆசாத் நகர் கிளையில் தெருமுனை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பள்ளி வீதி என்ற பகுதியில் 13.01.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா “ ஜனவரி 27 ஏன்? ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 08-01-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காதிரா “ இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 01-01-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.ஆசாத் நகர் கிளையின் சார்பாக ஜனவரி 27 சுவர் விளம்பரம்
